Return to site

Chinna Chinna Premam lyrics

Malayalam Song

Chinna Chinna Premam lyrics

சின்ன சின்ன பாவை
கொஞ்சி கொஞ்சி
பேசித் துள்ளிச் செல்லும்
என் அழகே...
சின்ன சின்ன பாவை
கொஞ்சி கொஞ்சி
பேசித் துள்ளிச் செல்லும்
என் அழகே...

broken image

Download: Chinna Chinna Premam Ringtone mp3 Free
அவள் கன்னங்கள் கண் இமைகள்
சிரிப்பும் கலந்து தந்தபோதே என்ன
ஓராயிரம் மின்னல்கள்
என் மீது பாய்ந்து வந்ததென்ன
ஓ. ஏதோ காதல் என்னை செய்யும்பொழுதே
மெய்யும் பொய்யும் ரெண்டும் ஒன்றாய் படுதே
நெஞ்சுக்குள்ளே புது ராகம் போலே
என்றென்றும்…

broken image